இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை புதிய உச்சம்!

அக்டோபரில் 25.47 பில்லியன் பரிவர்த்தனைகள்; தினசரி பணப் பரிமாற்ற மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை புதிய உச்சம்!

SIM Binding நடைமுறை: WhatsApp, Telegram பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

அரசின் SIM Binding விதிகள் ஜன.1 முதல் அமலுக்கு வருவதையொட்டி, WhatsApp, Telegram பயன்படுத்துவோர் தங்களது பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை மொபைலில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More SIM Binding நடைமுறை: WhatsApp, Telegram பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

“செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை பாஜக உடனடியாக நிறுத்த வேண்டும்” – மாணிக்கம் தாகூர்!

நாட்டின் சுகாதாரத் தூண்களாகத் திகழும் செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை பாஜக உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை பாஜக உடனடியாக நிறுத்த வேண்டும்” – மாணிக்கம் தாகூர்!

“தபால் பெட்டிக்கு விடை கொடுப்போம்!” – இந்திய அஞ்சல் துறையின் அதிரடி முடிவு!

தபால் சேவை நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

View More “தபால் பெட்டிக்கு விடை கொடுப்போம்!” – இந்திய அஞ்சல் துறையின் அதிரடி முடிவு!

எம்எல்ஏ-க்களுக்கு iPhone 16 Pro – டெல்லியின் டிஜிட்டல் சட்டமன்றம்!

டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 சட்டமன்ற உறுப்பினர்களும் iPhone 16 Pro-வை பெற்றுள்ளனர்.

View More எம்எல்ஏ-க்களுக்கு iPhone 16 Pro – டெல்லியின் டிஜிட்டல் சட்டமன்றம்!