புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மூடல்!

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா…

View More புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மூடல்!

தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி,…

View More தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில்…

View More இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் இதுவரை 96.44 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ந்துள்ளது.…

View More இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88,02,267 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…

View More இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் டிச.15-க்குள் மினி கிளினிக்! – முதல்வர் பழனிசாமி

ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் டிசம்பர் 15-ம் தேதிக்குள் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு…

View More தமிழகத்தில் டிச.15-க்குள் மினி கிளினிக்! – முதல்வர் பழனிசாமி