விஜய் முதலமைச்சராவதில் தனக்கு எந்தப் பொறாமையும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
View More விஜய் மீது எனக்கு பொறாமையா…? – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி…!#cmvijay
முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு…? – அதிமுக எம்.பி. இன்பதுரை…!
குதிரை பேரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு வர வாய்ப்புள்ளதாக அதிமுக எம்.பி. இன்பதுரை பதிவிட்டுள்ளார்.
View More முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு…? – அதிமுக எம்.பி. இன்பதுரை…!தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏ-களுக்கு அமைச்சர் பதவியா…? – முதலமைச்சர் விஜய்க்கு ரவிக்குமார் முக்கிய அறிவுறுத்தல்…!
முதலமைச்சர் விஜய், அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், இடைத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதே ஒரே வழி என்று விசிக எம்.பி. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
View More தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏ-களுக்கு அமைச்சர் பதவியா…? – முதலமைச்சர் விஜய்க்கு ரவிக்குமார் முக்கிய அறிவுறுத்தல்…!காலையிலேயே இன்ப அதிர்ச்சி ; மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு…!
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான ரூ. 1000 குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
View More காலையிலேயே இன்ப அதிர்ச்சி ; மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு…!மகளிர் உரிமைத் தொகை ; முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!
முதலமைச்சர் விஜய் மே மாததிற்கான மகளிர் உரிமைத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் அறிவித்துள்ளார்.
View More மகளிர் உரிமைத் தொகை ; முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!தமிழ்நாடு அரசின் நிதிநிலை என்ன…? – முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்…!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தமிழ்நாடு அரசின் நிதிநிலை என்ன…? – முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்…!‘குதிரை பேரம்’ அல்ல ’குதிரை வேகம்’; விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்…!
தவெக தரப்பில் குதிரைபேரம் நடப்பதாக எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றசாட்டுகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் பதிலளித்துள்ளார்.
View More ‘குதிரை பேரம்’ அல்ல ’குதிரை வேகம்’; விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்…!ரத்தன் பண்டிட் நியமனத்தை ரத்து செய்த தவெக அரசு…!
பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையடுத்து ரத்தன் பண்டிட் நியமனத்தை தமிழ் நாடு அரசு ரத்து செய்துள்ளது.
View More ரத்தன் பண்டிட் நியமனத்தை ரத்து செய்த தவெக அரசு…!நம்பிக்கை வாக்கெடுப்பு ; தவெக அரசு வெற்றி…!
தமிழ் நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று தவெக அரசு வெற்றி பெற்றுள்ளது.
View More நம்பிக்கை வாக்கெடுப்பு ; தவெக அரசு வெற்றி…!நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டமன்றத்திலும் எதிரொலித்த அதிமுக பிளவு…!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச சபாநாயகர் அனுமதி அளித்ததிற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
View More நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டமன்றத்திலும் எதிரொலித்த அதிமுக பிளவு…!