கொரோனாவுக்கு பிறகு இந்தியர்களுக்கு இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்புக்கு  பிறகு இந்தியர்களுக்கு அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது.  அங்கிருந்து 2020-ம் ஆண்டு…

View More கொரோனாவுக்கு பிறகு இந்தியர்களுக்கு இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!

மூச்சுப்பட்டா நோகுமுன்னு, மூச்சடக்கி முத்தமிட்டேன்..! – பயணத்தில் மகள் நிம்மதியாக தூங்க தனிவிமானம் மூலம் அழைத்துச் செல்லும் தந்தை!

சீனாவில் வாங் என்பவர் ஒவ்வோரு விடுமுறையின் போதும் பயண சிரமத்தை குறைக்க தனது மகளை தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் தகவல் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. …

View More மூச்சுப்பட்டா நோகுமுன்னு, மூச்சடக்கி முத்தமிட்டேன்..! – பயணத்தில் மகள் நிம்மதியாக தூங்க தனிவிமானம் மூலம் அழைத்துச் செல்லும் தந்தை!

திவாலான மாலத்தீவு அரசு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை!

இந்திய அரசை விமர்சித்ததை தொடர்ந்து, மாலத்தீவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது…

View More திவாலான மாலத்தீவு அரசு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை!

சீனப் புத்தாண்டு – அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள பிரதமர் வாழ்த்து!

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அந் நாட்டு பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக் கொண்டுள்ளார்.  சீனப் புத்தாண்டு நாளை (பிப்.10) கொண்டாடப்பட…

View More சீனப் புத்தாண்டு – அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள பிரதமர் வாழ்த்து!

மே 10-க்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் – மாலத்தீவு அதிபர் முய்ஸு!

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மே 10-ம் தேதிக்குள் வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை…

View More மே 10-க்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் – மாலத்தீவு அதிபர் முய்ஸு!

சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு சென்ற மாலத்தீவு!

சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்தது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்தார்.  மேலும்…

View More சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு சென்ற மாலத்தீவு!

பராமரிக்க மறந்த பிள்ளைகள்… ரூ.23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய், பூனைக்கு எழுதி வைத்த தாய்…

சீனாவில் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது மூதாட்டி ஒருவர் எழுதி வைத்துள்ளார். இது அவரது பிள்ளைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர்…

View More பராமரிக்க மறந்த பிள்ளைகள்… ரூ.23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய், பூனைக்கு எழுதி வைத்த தாய்…

வீடு வாங்கினால்.. மனைவி இலவசம்… – சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்!

சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வெளியிட்ட விளம்பரம் அந்நிறுவனத்திற்கே எதிர்மறையாக அமைந்துள்ளது. வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம்…

View More வீடு வாங்கினால்.. மனைவி இலவசம்… – சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் – பாதிப்பை உணர்ந்த டெல்லி மக்கள்.!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டதால் அதன் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்  7.2 …

View More சீனாவில் பயங்கர நிலநடுக்கம் – பாதிப்பை உணர்ந்த டெல்லி மக்கள்.!

மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு!

இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி,…

View More மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு!