டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (அக்.6) இந்தியா வந்தார்.…
View More டெல்லியில் #PMModi – மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு!Mohamed Muizzu
“இந்தியா அனைத்து படைவீரர்களையும் திரும்பப் பெற்றது” – மாலத்தீவு அரசு தகவல்!
மாலத்தீவில் இருந்து தங்களது அனைத்து படை வீரர்களையும் இந்தியா திரும்பப் பெற்றுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ்…
View More “இந்தியா அனைத்து படைவீரர்களையும் திரும்பப் பெற்றது” – மாலத்தீவு அரசு தகவல்!இந்தியாவுடனான மோதல்: சுற்றுலாத்துறையில் 33% வீழ்ச்சி கண்ட மாலத்தீவு!
இந்தியா – மாலத்தீவுகளுக்கு இடையேயான மோதல் காரணமாக மாலத்தீவிற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 33% வீழ்ச்சி அடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர்…
View More இந்தியாவுடனான மோதல்: சுற்றுலாத்துறையில் 33% வீழ்ச்சி கண்ட மாலத்தீவு!திவாலான மாலத்தீவு அரசு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை!
இந்திய அரசை விமர்சித்ததை தொடர்ந்து, மாலத்தீவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது…
View More திவாலான மாலத்தீவு அரசு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை!மே 10-க்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் – மாலத்தீவு அதிபர் முய்ஸு!
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மே 10-ம் தேதிக்குள் வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை…
View More மே 10-க்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் – மாலத்தீவு அதிபர் முய்ஸு!மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு!
இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி,…
View More மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு!மாலத்தீவு புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்பு…
மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றுள்ளார். மாலத்தீவுடன் நட்புறவை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளஹ்டாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். மாலத்தீவின் 8-வது அதிபராக முகமது மூயிஸ் (45) பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின்…
View More மாலத்தீவு புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்பு…