சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. மாண்டல்...