முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்ற வேண்டும் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! By Web Editor August 17, 2026 #CauveryWater#karnakata#latestnews#SupremeCourt#TamilNadu#tnnews காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர். View More காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்ற வேண்டும் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!