”எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் !
“எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படம் திரைக்கு...