விதிகளை மீறியதால் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று நாட்களில் முடிவடைய உள்ளது. சென்ற வாரம்…
View More பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் – காரணம் என்ன?