ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்விற்கு ராகுல் காந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இவர்…
View More ஒற்றுமை நடைபயணத்தில் முலாயம் சிங்கிற்கு மௌன அஞ்சலி செலுத்திய ராகுல்Bharat Joda Yatra
ராகுல் நடைபயணத்தில் சிறார்கள்; தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்த காங். தலைவர்கள்
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து நேரில் விளக்கமளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…
View More ராகுல் நடைபயணத்தில் சிறார்கள்; தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்த காங். தலைவர்கள்நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்தது கர்நாடக அரசு- ராகுல் காந்தி
நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசு கர்நாடக அரசு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு…
View More நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்தது கர்நாடக அரசு- ராகுல் காந்திவெறுப்பை பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக நடைபயணம்- ராகுல் காந்தி
மக்களிடையே பிரிவினைவாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே ஒற்றுமை நடைபயணம் என ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…
View More வெறுப்பை பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக நடைபயணம்- ராகுல் காந்திராகுல் காந்தியின் நடை பயணத்தில் பங்கேற்கும் சோனியா, பிரியங்கா
ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை…
View More ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பங்கேற்கும் சோனியா, பிரியங்காபாஜக, ஆர்எஸ்எஸ் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது; ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்தியா ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாட்டில் நிறைவு பெரும் வகையில் கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் இருந்து…
View More பாஜக, ஆர்எஸ்எஸ் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது; ராகுல்காந்தி குற்றச்சாட்டுஓய்வுக்கு பின் 16வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
ஒரு நாள் ஓய்வுக்குப் பின் 16வது நாள் நடைபயணத்தை கேரள மாநிலம் திரிச்சூரில் ராகுல் காந்தி இன்று காலை தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய…
View More ஓய்வுக்கு பின் 16வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி14வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
ராகுல் காந்தி இன்று 14வது நாளாக கொச்சியிலிருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த…
View More 14வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி13வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
ராகுல் காந்தி இன்று 13வது நாளாக ஆலப்புழா மாவட்டத்திலிருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம்…
View More 13வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்திராஜீவ் காந்தியின் புகைப்படத்தை ராகுலுக்கு பரிசளித்த துறவிகள்
கேரளாவில் 8வது நாளாக நடைபயணத்தில் சிவகிரி மடத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு, முன்னர் ராஜீவ்காந்தி வந்த புகைப்படத்தை துறவிகள் ராகுல் காந்திக்கு பரிசாக அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில்…
View More ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை ராகுலுக்கு பரிசளித்த துறவிகள்