முழு அடைப்பு: திமுக விவசாய அணித் தலைவர் அழைப்பு
முழு அடைப்பில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திமுக விவசாய அணி மாநிலத் தலைவர் என்.கே.கே.பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள்...