சர்வதேச கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின்!

இந்திய அணி நட்சத்திர வீரரான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 13 ஆண்டுகளாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான…

View More சர்வதேச கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின்!