தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்!
தமிழ் மக்கள் உள்பட மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், தெற்கு ஆசியாவில் உள்ள...