திருமணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் வெளியாக உள்ள “லத்தி” திரைப்படத்தின் டிரெய்லர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று வெளியீடு செய்யப்பட்டது. பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More திருமணம் எப்போது? நடிகர் விஷால் பதில்