பிறக்கும்போதே இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைக்கு திடீரென வந்தது உயிர்

பிறக்கும் போதே உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, அடக்கம் செய்யும் போது உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம். பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் பேரூராட்சியை சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி…

View More பிறக்கும்போதே இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைக்கு திடீரென வந்தது உயிர்