துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்குப் பிறகு 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் இன்று உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த…
View More துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்புநிலநடுக்கம்
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு
துருக்கியில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி…
View More துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வுஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகி உள்ளதாகவும்…
View More ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, 200 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரம். இங்கிருந் து வடகிழக்கே 14 கி.மீ.…
View More பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, 200 பேர் படுகாயம்