கிரிக்கெட் வீரர் தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளையாட்டு வீரர்களின் ஹேர் ஸ்டைலுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அவர்களும் சளைக்காமல் விதவிதமான தலைமுடியுடன் போட்டிகளில் கலந்துகொண்டு தெறிக்க விடுவார்கள்.…
View More கூல் கேப்டனின் வேற லெவல் ஹேர்ஸ்டைல்: கன்னாபின்னா வைரலில் தோனி போட்டோ