மதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டம் கோபாலபுரம் அருகே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தே.கல்லுப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய 400…

View More மதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!