தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள…

View More தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்! – இந்திய கம்யூ. கண்டனம்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. காரல் மார்க்ஸின் நண்பர் ஏங்கல்ஸின் 200 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்…

View More ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்! – இந்திய கம்யூ. கண்டனம்!

அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறித்து ஐந்து நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் அருகே குருமந்தூரில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை…

View More அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் டிச.15-க்குள் மினி கிளினிக்! – முதல்வர் பழனிசாமி

ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் டிசம்பர் 15-ம் தேதிக்குள் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு…

View More தமிழகத்தில் டிச.15-க்குள் மினி கிளினிக்! – முதல்வர் பழனிசாமி

நிவர் புயலால் பெரிய பாதிப்பில்லை: முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை…

View More நிவர் புயலால் பெரிய பாதிப்பில்லை: முதல்வர் பழனிசாமி

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும்…

View More உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

2 நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு…. வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி!

அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி…

View More 2 நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு…. வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி!

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? – மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக…

View More மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? – மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் , உயிரிழப்புகளை…

View More ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6,000 கன அடி உபரி நீர் திறப்பு!

செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6 ஆயிரம் கன அடி உபரி நீரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செண்பகத்தோப்பு அணைக்கு கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 16 கோடியே…

View More செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6,000 கன அடி உபரி நீர் திறப்பு!