மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் நிலை என்ன? டிடிவி தினகரன் தகவல்!

பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27…

View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் நிலை என்ன? டிடிவி தினகரன் தகவல்!

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – அமைச்சர் விஜய பாஸ்கர்

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ராணியார் மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும்…

View More புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – அமைச்சர் விஜய பாஸ்கர்

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை அவரது பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின்…

View More அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

கூட்டணி குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து!

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் கூட்டணி தொகுதிப் பங்கீடு பற்றி அறிவிக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். சேலத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்…

View More கூட்டணி குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து!

பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

பள்ளிகள் திறந்த முதல்நாளே அரசு மற்றும் தனியார் மள்ளியில் 92 சதவீதம் மாணவர்கள் வருகை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட…

View More பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

’அம்மா மினி கிளினிக் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது’- தமிழக அரசு!

அம்மா மினி கிளினிக்கின் மருத்துவ பணியாளர் நியமனம் முற்றிலும் தற்காலிகமாகவே நடைபெற்று வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை சேர்ந்த வைரம் சந்தோஷ் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அம்மா மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள்…

View More ’அம்மா மினி கிளினிக் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது’- தமிழக அரசு!

சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் உள்ளார்.இந்நிலையில்…

View More சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்!

சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகும், அதிமுக ஆட்சியே தொடரும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட்…

View More சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்”- மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடி அருகே அரண்மனைப்புதூரில், திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர்…

View More ”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்”- மு.க.ஸ்டாலின்!

சூரியூர் ஜல்லிக்கட்டு: தற்போது வரை 23பேர் படுகாயம்

சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 23 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில்…

View More சூரியூர் ஜல்லிக்கட்டு: தற்போது வரை 23பேர் படுகாயம்