முக்கியச் செய்திகள் தமிழகம்

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – அமைச்சர் விஜய பாஸ்கர்

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள ராணியார் மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற மாணவ, மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இனி எப்போதும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு நிரந்தரம் எனவும் தெரிவித்தார்.

மேலும் புள்ளிவிவரங்களை சரியாக பார்க்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருவதாகவும்,. அவரை விமர்சனம் செய்ய தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

Jayapriya

இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி

எல்.ரேணுகாதேவி

நிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்

எல்.ரேணுகாதேவி

Leave a Reply