‘சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நியூஸ் 7…
View More தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சுCategory: செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது: திமுக அறிக்கையில் இடம்பெற்ற திருத்தங்கள்!
திமுகவின் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்களை செய்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: ‘2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு…
View More எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது: திமுக அறிக்கையில் இடம்பெற்ற திருத்தங்கள்!ஐ.பி.எல் போட்டிகளில் புதியதாக இரண்டு அணிகள் சேர்ப்பு!
2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் புதியதாக இரண்டு அணி மே மாதத்தில் ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் நடக்கும் 2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் 10 அணிகள் விளையாட இருப்பதாக,…
View More ஐ.பி.எல் போட்டிகளில் புதியதாக இரண்டு அணிகள் சேர்ப்பு!இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் காலமானார்!
தமிழ் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவரான இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் உடல் நலக்குறைவால் காலமானார். 2003ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இயற்கை படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற…
View More இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் காலமானார்!திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்!
திமுகவில் இருந்து விலகி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்துள்ளார். திமுக சார்பில் 2019ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார். இந்நிலையில் திமுக…
View More திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்!மேற்கு வங்கம், அசாமில் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரம்!
பாஜகவின் முக்கிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு இன்று செல்கிறார். தனது முதல் பிரச்சார பயணத்தை அசாமில் தொடங்கும்…
View More மேற்கு வங்கம், அசாமில் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரம்!தோனியின் புதிய கெட்டப் சமூக வலைதளத்தில் வைரல்!
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இந்த புதிய மங்க் கெட்டப் புகைப்படும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனி எப்போதும் தனது லுக்ஸை வெளிப்படுத்திக்கொள்வதில் ட்ரெண்ட் செட்டராக இருப்பார். அவர் ஒவ்வொருமுறையும்…
View More தோனியின் புதிய கெட்டப் சமூக வலைதளத்தில் வைரல்!வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளூர் மக்களுக்கு அளிப்பதற்கான திட்டத்தை அம்மாநில அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இதுகுறித்த அறிவிப்பை…
View More வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!எதிர்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, 25 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…
View More எதிர்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!திமுக கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு!
திமுக -காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது என திராவிடர் கழகம், முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவை…
View More திமுக கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு!