முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகளில் புதியதாக இரண்டு அணிகள் சேர்ப்பு!

2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் புதியதாக இரண்டு அணி மே மாதத்தில் ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் 2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் 10 அணிகள் விளையாட இருப்பதாக, பி.சி.சி.ஐ தெரிவித்த்ள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக எட்டு அணிகள் கொண்ட போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில், தற்ப்போது புதியதாக இரண்டு அணிகள் ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நேற்று பி.சி.சி.ஐ குழு தெரிவித்துள்ளது.

மேலும், இறுதி செய்யப்பட்ட அணிகளின் பட்டியல் வருகிற மே, மாதத்தில் வெளியிடப்படும் எனவும், 2022-ம் ஆண்டு 10 அணிகள் கொண்ட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என, பி.சி.சி.ஐ தலைவர் சவுராவ் கங்குலி மற்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெ ஷா தெரிவித்துள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மதக் கலவரம் செய்ய திட்டமிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்

Saravana

நாளை மறுதினம் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கிறார்!

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

Gayathri Venkatesan