வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளூர் மக்களுக்கு அளிப்பதற்கான திட்டத்தை அம்மாநில அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இதுகுறித்த அறிவிப்பை...