வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில்…

View More வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மஜ்ஜா என்ற இணையதளத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி உள்ளார். INDEPENDENT MUSIC எனப்படும் தனி குழுக்களின் இசையை ஊக்குவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த…

View More இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

வேர்களுடன் கூடிய 2 கோடி ஆண்டுகள் பழமையான மரம் : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

கிரீஸில் 2 கோடி ஆண்டுகள் பழமையான மரத்தின் புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லெஸ்போஸ் தீவில் அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த மரம் கண்டறியப்பட்டது. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மரத்தின் கிளைகளும் வேர்களும் அப்படியே இருந்ததாக…

View More வேர்களுடன் கூடிய 2 கோடி ஆண்டுகள் பழமையான மரம் : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; அச்சத்தில் உறைந்த மக்கள்!

இந்தோனேசியாவில் நடந்த எரிமலை வெடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் மெராபி என்ற எரிமலை வெடித்து அதிலிருந்து வந்த எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் 1,600 மீட்டர் வரை சரிவுகளின் கீழ்…

View More இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; அச்சத்தில் உறைந்த மக்கள்!

சசிகலா விடுதலையால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படாது! : ஜி.கே.வாசன்

சசிகலா விடுதலையால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் துருதிஷ்டவசமானது என்றார். அப்பாவி விவசாயிகளுடன்…

View More சசிகலா விடுதலையால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படாது! : ஜி.கே.வாசன்

லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்: ராஜஸ்தான் விரைந்த போலீசார்!

சென்னையில் லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் நகையை மதிப்பிடும் போது, 5 கிலோ தங்க…

View More லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்: ராஜஸ்தான் விரைந்த போலீசார்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரிக் குவியும் பக்தர்கள்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். முருகன் கோயில்களில் நாளை தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை…

View More தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரிக் குவியும் பக்தர்கள்!

தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்: டிடிவி தினகரன்

தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி,…

View More தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்: டிடிவி தினகரன்

“மனுஷ வேட்டையா ஆட்ராங்க”… மிரட்டும் பவுடர் திரைப்பட டீசர்!

இயக்குநர் விஜய் ஸ்ரீ நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘பவுடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் திரைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று…

View More “மனுஷ வேட்டையா ஆட்ராங்க”… மிரட்டும் பவுடர் திரைப்பட டீசர்!

தமிழகத்தில் குறைந்த சாலை விபத்து மரணங்கள்!

தமிழகத்தில் கடந்த 4 வருடங்களில் சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது. மற்ற நாடுகளை விட அதிகமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சாலை விபத்துக்களில் 415 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில்…

View More தமிழகத்தில் குறைந்த சாலை விபத்து மரணங்கள்!