மின்சாரம் தாக்கி #DMDK தொண்டர் பலி | விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார்.  நடிகரும் தேமுதிகவின் தலைவருமான மறைந்த விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு…

View More மின்சாரம் தாக்கி #DMDK தொண்டர் பலி | விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்!

‘திரைப்படங்களில் AI மூலம் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்’ – தேமுதிக முக்கிய அறிவிப்பு!

மறைந்த நடிகர் விஜயகாந்தை அனுமதியின்றி AI மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேமுதிக நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்துவதாக தவகல்கள் வந்தநிலையில், அனுமதியின்றி…

View More ‘திரைப்படங்களில் AI மூலம் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்’ – தேமுதிக முக்கிய அறிவிப்பு!

“விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது” – நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது…

View More “விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது” – நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

“விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது” -பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா உருக்கம்!

விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருப்பதாகவும்,  அவருக்கு பத்மபூஷன் விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு…

View More “விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது” -பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா உருக்கம்!

கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! குடியரசு தலைவரிடம் விருதை பெற்று கொண்ட பிரேமலதா விஜய்காந்த்!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.  இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை…

View More கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! குடியரசு தலைவரிடம் விருதை பெற்று கொண்ட பிரேமலதா விஜய்காந்த்!

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி செல்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பெறுவதற்காக  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மே 8-ம் தேதி டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு…

View More விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி செல்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

மறைந்த கேப்டனுக்கு அடுத்த மாதம் பத்மபூஷன் விருது… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

மே ஒன்பதாம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தண்ணீர் பந்தல் திறந்துவைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More மறைந்த கேப்டனுக்கு அடுத்த மாதம் பத்மபூஷன் விருது… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

பத்ம விருதுகள் விழா – முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும்…

View More பத்ம விருதுகள் விழா – முறையான அழைப்பு வரவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

வெங்கையா நாயுடு, உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில்  132 பேருக்கு பத்ம  விருதுகளை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில்…

View More வெங்கையா நாயுடு, உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!

விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர்!

தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்தார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

View More விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர்!