“அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய...