6,574 பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
View More குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்! -எஸ்டிபிஐ வலியுறுத்தல்!TNPSCGroup4
“டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் 6,574 இடங்கள் போதுமா?” – அன்புமணி ஆதங்கம்!
தமிழ்நாட்டில் குரூப் 4 காலிப்பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் 6,574 இடங்கள் போதுமா?” – அன்புமணி ஆதங்கம்!குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்தை தாண்டி கேள்விகளை கேட்பதா.? – அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை ரத்து செய்து விட்டு மறுத்தேர்வு நடத்துமாறு தமிழ அரசுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.
View More குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்தை தாண்டி கேள்விகளை கேட்பதா.? – அண்ணாமலைஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை!
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வை 265 தேர்வு மையங்களில் 73,826 மாணவர்கள் எழுத உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தகவல். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த…
View More ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை!