தவெக ஆரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடக்கிறது. இதற்காக காலை 9 மணி முதலே சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வரத் தொடங்கினர். முதலமைச்சர் விஜய், நேற்று கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 9:30 மணிக்கு அடுத்தடுத்து சட்டபேரவைக்கு வருகை தந்தனர். நிதிநிலை அறிக்கையுடன் சட்டமன்றத்திற்கு வருகை தந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் முதலமைச்சர் விஜையை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
இதனையடுத்து சரியாக 10 மணிக்கு சாபாநாயகர் வருகைக்கு பிறகு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27-ஆம் ஆண்டுக்காண தாக்கல் செய்தார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற குரலை குறிப்பிட்டு தனது உரையை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன். கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு செய்த சாதனைகள் குறித்து பேசி வருகிறார்.




