செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான டிக்கெட் முன்பதிவு, தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்த் திரையுலகின் நீண்டநாள் கனவான பொன்னியின்…
View More டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம்Director Manirathnam
பொன்னியின் செல்வன்; 30 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய கமல், மணிரத்னம்
30 ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசனை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவது குறித்து மணிரத்னம் கமல்ஹாசனிடம் பேசியுள்ளார். தமிழ் எழுத்தாளர் கல்கியின் உலக புகழ் பெற்ற வரலாற்று சரித்திர நாவல்தான் பொன்னியின் செல்வன். இத்தனை…
View More பொன்னியின் செல்வன்; 30 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய கமல், மணிரத்னம்சோழனின் பெருமையைப் பாடும் “பொன்னியின் செல்வன்” படத்தின் புதிய பாடல்
“பொன்னி நதி” பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் சோழனின் பெருமையைப் பாடும் புதிய பாடல் வெளியாக உள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம்…
View More சோழனின் பெருமையைப் பாடும் “பொன்னியின் செல்வன்” படத்தின் புதிய பாடல்இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா?-மருத்துவமனையில் அனுமதி
பிரபல இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.…
View More இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா?-மருத்துவமனையில் அனுமதி