வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!Thermal Power Station
வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ம் நிலை பணிகள் – அமைச்சர் விளக்கம்
வட சென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு…
View More வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ம் நிலை பணிகள் – அமைச்சர் விளக்கம்“வடசென்னை அனல் மின் நிலைய கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படும்” – அமைச்சர் உறுதி
வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல்கள் முறையாக அப்புறப்படுத்தப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல…
View More “வடசென்னை அனல் மின் நிலைய கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படும்” – அமைச்சர் உறுதிஉப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2 அனல் மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில்…
View More உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்