ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்த நயினார் நாகேந்திரன், மேலும் பல பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திட நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

View More ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!