தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி!

தமிழகத்திற்கு கூடுதலாக 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் மும்பை, ஹைதராபாத்திலிருந்து விமானங்கள் மூலம் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை மத்திய அரசு…

View More தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி!

தமிழக புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக இருந்து வந்த விஜய் நாராயண் ராஜினாமா செய்ததையடுயத்து, திமுகவின் சட்டப்பிரிவு தலைவர் சண்முகச் சுந்தரம் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக 1996-2001…

View More தமிழக புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 27,397 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…

View More கொரோனா வைரஸ் : தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவரை அடித்துக் கொலை!

சென்னையை அடுத்த மாங்காட்டில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவரை அடித்துக் கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(37), கடந்த…

View More நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவரை அடித்துக் கொலை!

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது…

View More தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்