மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்றுவரும் நிலையில், நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
View More பாலமேடு ஜல்லிக்கட்டோடு பாய்ந்துவந்த ‘வாடிவாசல்’ அப்டேட்!Surya
‘ரெட்ரோ’ போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூர்யா!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும்…
View More ‘ரெட்ரோ’ போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூர்யா!வணங்கான் படத்தில் சூர்யா விலகியது ஏன்? – இயக்குநர் பாலா விளக்கம்!
வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார். பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து…
View More வணங்கான் படத்தில் சூர்யா விலகியது ஏன்? – இயக்குநர் பாலா விளக்கம்!‘சூர்யா 45’-ல் இருந்து விலகிய ஏஆர் ரஹ்மான்… இணைந்த இளம் இசையமைப்பாளர்!
‘சூர்யா 45’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கங்குவாவைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா45’. இப்படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். இதில்…
View More ‘சூர்யா 45’-ல் இருந்து விலகிய ஏஆர் ரஹ்மான்… இணைந்த இளம் இசையமைப்பாளர்!கங்குவா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த…
View More கங்குவா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!கங்குவாவுடன் வெளியாகும் #VaaVaathiyar டீசர்?
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் படத்தின் டீசர் வரும் நவ.14 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர்…
View More கங்குவாவுடன் வெளியாகும் #VaaVaathiyar டீசர்?“சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது #Meiyazhagan!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம்!
மெய்யழகன் திரைப்படம் தனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக கொண்டுவந்தது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6…
View More “சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது #Meiyazhagan!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம்!#Surya44 -ல் ஒரே டேக்கில் 15 நிமிடக் காட்சி!
சூர்யா 44’ படத்தில் ஒரே டேக்கில் 15 நிமிடக் காட்சியை படக்குழு பதிவு செய்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஹா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்…
View More #Surya44 -ல் ஒரே டேக்கில் 15 நிமிடக் காட்சி!#Phoenix வீழான் படத்தின் ‘யாரான்ட’ பாடல் வெளியீடு!
இயக்குநர் அனல் அரசு இயக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ திரைப்படத்தின் முதல் பாடல் “யாரான்ட” வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி தற்போது தமிழ்…
View More #Phoenix வீழான் படத்தின் ‘யாரான்ட’ பாடல் வெளியீடு!#Surya45 | “சூர்யா கூட்டணியில் BlockBuster உறுதி” – குஷியில் ஆர்.ஜே.பாலாஜி!
நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக…
View More #Surya45 | “சூர்யா கூட்டணியில் BlockBuster உறுதி” – குஷியில் ஆர்.ஜே.பாலாஜி!