முத்தரப்பு தொடர்: இந்தியா ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்…!

இந்தியா ஏ – ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன

View More முத்தரப்பு தொடர்: இந்தியா ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்…!

ஆப்கனுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – காயம் காரணமாக விலகும் ஹர்திக் பாண்டியா…?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக கூறப்படுகிறது.

View More ஆப்கனுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – காயம் காரணமாக விலகும் ஹர்திக் பாண்டியா…?

IND vs AFG : அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட் வீழ்த்திய மானவ் சுதார்… ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்…!

இந்திய அணி வீரர் மானவ் சுதார் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

View More IND vs AFG : அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட் வீழ்த்திய மானவ் சுதார்… ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்…!

டெஸ்ட் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

View More டெஸ்ட் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா..!

இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடர் : விராட் கோலி விலகல்…?

ஆப்கானிஸ்தான் அணிகெதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடர் : விராட் கோலி விலகல்…?

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: பயிற்சியை தொடங்கிய இந்திய அணி…!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது.

View More ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: பயிற்சியை தொடங்கிய இந்திய அணி…!

இந்திய அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்: யார் இந்த சாய்ராஜ் பகுதுலே…?

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

View More இந்திய அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்: யார் இந்த சாய்ராஜ் பகுதுலே…?

ஐபிஎல் இறுதிப்போட்டி : குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு – 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்…!

பெங்களூரு அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

View More ஐபிஎல் இறுதிப்போட்டி : குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு – 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்…!

IPL 2026 Final : தனி ஆளாய் போராடிய சுந்தர்…. பெங்களூருவிற்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்…!

பெங்களூருவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 155 ரன்கள் எடுத்துள்ளது.

View More IPL 2026 Final : தனி ஆளாய் போராடிய சுந்தர்…. பெங்களூருவிற்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்…!

இறுதிப்போட்டி: குஜராத் பேட்டர்கள் தடுமாற்றம்…!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

View More இறுதிப்போட்டி: குஜராத் பேட்டர்கள் தடுமாற்றம்…!