முத்தரப்பு தொடர்: இந்தியா ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்…!

இந்தியா ஏ – ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன

இலங்கையில் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன் தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ – இலங்கை ஏ அணிகள் மோதின. இதில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் 2 வது ஆட்டத்தில் இந்தியா ஏ – ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலபரிட்சை நடத்துகின்றன. இலங்கையின் தம்புலா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.