‘ரிபெல்’ படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா!
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர்...