ரஜினிகாந்தின் 50 ஆண்டு சாதனை -‘கூலி’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இபிஎஸ் பதிவு!

நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

View More ரஜினிகாந்தின் 50 ஆண்டு சாதனை -‘கூலி’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இபிஎஸ் பதிவு!

”கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி”

ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் நாள் வெளியாக உள்ள கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கியது.

View More ”கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி”

’ஸ்ரீதேவி தான் ரோல்மாடல், தேசிய விருது வாங்க ஆசை’ – நடிகை சிம்ரன்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில்  கலந்து கொண்டு பேசிய நடிகை சிம்ரன்,ஸ்ரீ தேவி தான் தனது ரோல்மாடல் என்றும் தேசியவிருது வாங்க ஆசை உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

View More ’ஸ்ரீதேவி தான் ரோல்மாடல், தேசிய விருது வாங்க ஆசை’ – நடிகை சிம்ரன்

‘கூலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவுதொடங்கியது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் டிக்கெட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

View More ‘கூலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவுதொடங்கியது!

‘கூலி’ திரைப்படத்தின் ‘FDFS’ நேரங்கள் வெளியானது – டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

‘கூலி’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

View More ‘கூலி’ திரைப்படத்தின் ‘FDFS’ நேரங்கள் வெளியானது – டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

“நாகர்ஜூனாவை பணத்தால் வாங்க முடியாது” – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியே கவுரவம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்று “கூலி” பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “நாகர்ஜூனாவை பணத்தால் வாங்க முடியாது” – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

ரிலீஸுக்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் ‘கூலி’!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைத்து வருகிறது.

View More ரிலீஸுக்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் ‘கூலி’!

’கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் BTS வீடியோ வெளியீடு!

’கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் BTS வீடியோ வெளியானது.

View More ’கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் BTS வீடியோ வெளியீடு!

“தலைவருக்கு பன்றோம்… தீயா இருக்கணும்ல” – வெளியானது கூலி படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுளள கூலி திரைப்படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் வெளியானது.

View More “தலைவருக்கு பன்றோம்… தீயா இருக்கணும்ல” – வெளியானது கூலி படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல்!

Chikitu மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என ‘கூலி’ படக்குழு அறிவிப்பு!

Chikitu மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என கூலி படக்குழு அறிவித்துள்ளது.

View More Chikitu மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என ‘கூலி’ படக்குழு அறிவிப்பு!