#WeatherUpdate | The heavy rain that dawned in Chennai!

#WeatherUpdate | சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!

சென்னையில் பல பகுதிகளில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை வெளுத்து…

View More #WeatherUpdate | சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!
rainalert-chance-of-rain-in-4-districts-for-the-next-3-hours

#RainAlert | அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து…

View More #RainAlert | அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

#Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அந்த வகையில்,…

View More #Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

#WeatherUpdate | வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி… அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது…

View More #WeatherUpdate | வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி… அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

#RainAlert | தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று (29.08.2024) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: மேற்கு திசை காற்றின்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

#RainAlert | தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் செப்.3 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

View More #RainAlert | தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

#RainAlert | சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்.2 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

View More #RainAlert | சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

#RainAlert | தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆக.27) முதல் செப்.2 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

#RainAlert | தமிழ்நாட்டில் செப்.1 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழநாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் செப்.1 வரை மழைக்கு வாய்ப்பு!

#RainAlert | தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 24ம் தேதி வரை…

View More #RainAlert | தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!