தொழில், கல்வி நிறுவனங்கள் அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம்
தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டத்தை விரிவுபடுத்த அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தை...