ஈரோடு இடைத்தேர்தல் ; தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி...