ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி...