இன்று எங்கெல்லம் மழைக்கு வாய்ப்பு!

இன்று (நவம்பர் 9) 7 மாவட்டங்களில் கன மழையும், 11 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லம் மழைக்கு வாய்ப்பு!

இரவு 10 மணி வரை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 7) இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இரவு 7 மணி வரை தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 7) இரவு 7 மணி வரை 30 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில், கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 6) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 5) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

மாலை 4 மணி வரை தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 4 மணி வரை தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மாலை 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தில் 19 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. வங்கக்கடலில் உருவான முரசு புயலால் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு! 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு! 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று மாலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (அக்.25) மாலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று மாலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!