இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் அதி கனமழையும், 14 மாவட்டங்களில் மிக கன மழையும், 17 மாவட்டங்களில் கன மழையும், 4 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மாலை 5 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று மாலை 5 மணி வரை 32 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 5 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கன மழையும், 33 மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை நீலகிரி உள்ளிட்ட 04 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று 33 மாவட்டங்களில் கனமழை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?