இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தில் 19 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. வங்கக்கடலில் உருவான முரசு புயலால் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More மாலை 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!