நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் (நவ.7) தக் லைஃப் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக்…
View More நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியாகும் #ThugLife அப்டேட்… படக்குழு அறிவிப்பு!movie update
மாதவனின் #Adhirshtasaali படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ஹிந்தி சீரியல் மூலம் கடந்த 1996 ஆம் ஆண்டில் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். பின்னர் மணிரத்னம் இயக்கிய…
View More மாதவனின் #Adhirshtasaali படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!#Kanguva – வெளியான புது அப்டேட்!
கங்குவா திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அத்திரைப்படம் குறித்து மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யாவின் கங்குவா படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா –…
View More #Kanguva – வெளியான புது அப்டேட்!அதர்வாவின் #NirangalMoondru ரிலீஸ் எப்போது?
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் தற்போது…
View More அதர்வாவின் #NirangalMoondru ரிலீஸ் எப்போது?ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் #Hitler!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ஹிட்லர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.…
View More ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் #Hitler!“போர் படைப்போர் யாரோ… இந்த போரில் வெல்வோர் யாரோ…” – #Kanguva படத்தின் தலைவனே பாடல் வெளியானது!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் இடம்பெற்றுள்ள ‘தலைவனே’ எனும் பாடல் வெளியாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ்…
View More “போர் படைப்போர் யாரோ… இந்த போரில் வெல்வோர் யாரோ…” – #Kanguva படத்தின் தலைவனே பாடல் வெளியானது!தனது தந்தையின் கதையை படமாக்கும் #MariSelvaraj… ஹீரோ யார் தெரியுமா?
மாரி செல்வராஜின் தந்தை வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தின் கார்த்தி நடிக்க உள்ளதாக தயாரிப்பாளர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார்,…
View More தனது தந்தையின் கதையை படமாக்கும் #MariSelvaraj… ஹீரோ யார் தெரியுமா?விரைவில் உருவாகிறது #Aranmanai-5… வெளியான அப்டேட்!
அரண்மனை 5 படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ‘முறைமாமன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சுந்தர் சி. தொடர்ந்து தமிழில் வெளியான முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா,…
View More விரைவில் உருவாகிறது #Aranmanai-5… வெளியான அப்டேட்!#BloodyBeggar திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது? வெளியான அப்டேட்!
‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர், நாளை மறுநாள் (அக்.18) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்களின் கவினுக்கு வெற்றி திரைப்படங்களாக மாறி…
View More #BloodyBeggar திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது? வெளியான அப்டேட்!#ReolverRita டைட்டில் டீசர் எப்போது? வெளியான அப்டேட்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீடா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த…
View More #ReolverRita டைட்டில் டீசர் எப்போது? வெளியான அப்டேட்!