பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன்…
View More பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு – கைதுசெய்யப்பட்ட இயக்குநர் #MohanGக்கு ஜாமின்!Mohan G
திரைப்பட இயக்குநர் #MohanG கைது! காரணம் என்ன?
பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கலப்படம் உள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி…
View More திரைப்பட இயக்குநர் #MohanG கைது! காரணம் என்ன?பகாசூரன் படத்தை பார்த்தால் கண்டிப்பாக பயம் வரும் – இயக்குநர் மோகன் ஜி
உண்மை சம்பவத்தை வைத்து படம் எடுப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும் என்றும் பகாசூரன் படத்தை பார்த்தால் கண்டிப்பாக பயம் வரும் என்றும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். Third eye எம்டி விஜய்…
View More பகாசூரன் படத்தை பார்த்தால் கண்டிப்பாக பயம் வரும் – இயக்குநர் மோகன் ஜி“பகாசூரன்” படப்பிடிப்பு நிறைவு; செப்டம்பரில் வெளியாகும் எனத் தகவல்
“பகாசூரன்” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றுள்ளதாகப் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி,…
View More “பகாசூரன்” படப்பிடிப்பு நிறைவு; செப்டம்பரில் வெளியாகும் எனத் தகவல்மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவன்
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவனை…
View More மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவன்