தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணைக் குழு அமைப்பு – தர்மேந்திர பிரதான்
ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின்...