தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கை- எல்.முருகன்
தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை. சர்வதேச அளவில் போட்டி போடவே தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அகில இந்திய வித்யார்த்தி பரிஷ்த்...