மதுரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம் : வைகை ஆற்றில் மண் பரிசோதனை!
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வைகை ஆற்றில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றன. மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 31.30 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைய உள்ளது....